எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET இலவச ஒரு நாள் பயிலரங்கம்!

Friday, March 23, 2018


ஏப்ரல் 1, சென்னை தி. நகர் ஹிந்தி பிரசார சபாவில், காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மாணவர் பயிற்சியாளர் நடிகர் தாமு, மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு பிரிவு வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இலவச ஒரு நாள் பயிற்சி முகாமில் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள், டி.டி.எடி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம்.
·         மொத்தம் 1000 பேர் மட்டுமே அனுமதி!!

·         உங்கள் அனுமதிச் சீட்டைப் பெற:
              www.vetripadikal.com/event-ticket/

நிகழ்ச்சி நிரல்:
·         காலை 9.30 மணி 11- TET தேர்வு கடந்து வந்த பாதை, தேர்வுகுறித்த கேள்வி - பதில் விவாதங்களில் வல்லுனர்கள் பங்கேற்பார்கள்.

·         காலை 11 - 11.30 - மாதிரி தேர்வு


·         காலை 11.30 - 1 மணி  நடிகர் மற்றும் மாணவர் பயிற்சியாளர் திரு. தாமு அவர்களின் புதுமையான தன்னம்பிக்கை பயிற்சி உரை.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One