எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மூடப்படும் அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Friday, April 27, 2018

அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவர்கள் குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசு பள்ளிகள் மூடப்படாது அங்கு நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

2 comments

  1. பயிலும் பிள்ளைகளையெல்லாம் தனியார் பள்ளிக்கு தாரைதைவார்த்துவிட்டு கட்டிடத்தை மட்டும் அரசு வைத்துக்கொள்ளும்.

    என்னோ ஒரு அறிவார்ந்த பேச்சு கட்டடம் திறந்துதான் இருக்கும் பயன்பாடு மட்டும் வேற.மாணவர்கள் அருகாமைப்பள்ளிக்கு அனுப்பப்படுவர் என்பதற்கு என்ன அர்த்தம்.

    பிற்காலத்தில் அரசின் விழிப்புணர்வு காரணமாக மாணவர்கள் அதிகரித்தால் நூலகம் ஒருசமயம் மீண்டும் பள்ளியாக அவதாரம் எடுக்கும்போல.

    25% தனியார் பள்ளிக்கு மாணவர்களை தாரைவார்க்கும் திட்டத்திற்கு ஒருஅவசர சட்டம் கொண்டுவந்து தடுக்காவிட்டால் பத்து வருடத்தில் எல்லா கிராமங்களிலும் ஒன்றுக்கு இரண்டாக நூலகங்கள் இருக்கும்போல.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. பயிலும் பிள்ளைகளையெல்லாம் தனியார் பள்ளிக்கு தாரைதைவார்த்துவிட்டு கட்டிடத்தை மட்டும் அரசு வைத்துக்கொள்ளும்.

Sidebar One