எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒன்றாம் வகுப்பு குழந்தை British English பேசுமா ?

Monday, April 16, 2018


விழுப்புரம் மாவட்ட ஆரம்ப,தொடக்க நிலையில் உள்ள 1960 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் word cards book அம்மாவட்ட Deeo,Aeeo க்களின் சீரிய மேற்பார்வையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு உற்சாகமாக,ஈடுபாடு கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மூன்றே மாதத்தில் விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் உத்வேகத்தில் எல்லாக் குழந்தைகளும் ஆங்கிலம் வாசித்தனர். மக்கு என்ற வன்முறையோ,படிப்பதற்கு வரைமுறையோ இன்றி அத்தனை குழந்தைகளும் ஆங்கிலம் வாசித்தனர்.

Syllable பிரித்து வாசித்ததோடு மட்டுமில்லாமல் Transcription மூலம் சர்வ சாதாரணமாக British accent பேச ஆரம்பித்தார்கள்.English newspapers எளிதாக எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்தார்கள்.

விளைவு....பெற்றோருக்கு அரசுப்பள்ளியின் மேல் மதிப்பு உண்டாகி,ஊரிலிருந்து பல உதவிகள் மரியாதையால் கிடைக்க ஆரம்பித்தன.
தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகளில் எண்ணிக்கை அதிகரித்தது.
Word cards book மூலம்  மாணவர்கள் பள்ளியிலும்,வீட்டிலும் திருப்தியான பாராட்டுகள் பெற்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு ஆங்கிலம் சொல்லித்தரத் தெரியாது என்ற பிறர் பேச்சுகளை இது வாயடைக்க வைத்தது.இடைநிலை ஆசிரியர் தானே என்ற ஏளனப் பார்வையை தவிடு பொடியாக்கி ஆச்சரியத்தில் சக ஆசிரியர்களை விழி விரிய வைத்தது.

இதெல்லாம் இந்த Phonetic method DVD, word cards book மூலமாக சாத்தியமாக்கப்பட்ட சரித்திரம்.மாநிலம் முழுவதற்கும் இது சரியான பரவலாக்கப் படாததால் இதன் முக்கியத்துவம் உணரப்படாமல் போய் விட்டது.

இது தான் வாய்ப்பு.பள்ளியின் இறுதி நேரம்.அடுத்த கல்வி ஆண்டின் தொடக்க நேரம்.புதிய Idea பண்ணி ஆங்கிலத்தில் குறைவில்லை என நிரூபிக்க வாய்ப்பு.

மாணவர்கள் கையில் word cards bookம்,ஆசிரியர்களின் guidanceம் இருந்தால் கிராமத்து மாணவர்கள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.புதிய பாடத்திட்டத்திற்கு எளிதாக ஈடு கொடுக்க முடியும்.

104 colour pages உள்ள Bookஐ கஷ்டப்பட்டு 100 ரூபாய்க்கு தர சிலர் உதவியோடு முயற்சித்துள்ளேன். பயன்படுத்திக் கொள்வது இனி ஆசிரியர்களின் கையில் தான்.குறைந்த அளவு தான் order பண்ணப்பட்டுள்ளது.உடனே விரைவோர்க்கு மட்டுமே.

One Book Rs.100
One Dvd (2 discs) Rs 75
+ Courier Charges
பணம் அனுப்பிய 10 நாட்களுக்குக்குள் book வந்து சேரும்.
பணம் அனுப்பிய விவர photo, Address with mobile no,எது,எவ்வளவு வேண்டும் என்ற Quantity போன்றவற்றைத் தவறாது குறிப்பிடவும்.

What's up message மட்டுமே பண்ண முடியும்.                   93 82 70 70 70.இதற்கு message பண்ணினால் உடனே reply,conformation, status வரும்.

பல சிரமங்களுக்கிடையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான திட்டம் இது.புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள்.இதற்கே நிறைய சிரமப்பட வேண்டும். அலைபேசி,ஊடக விளம்பரமின்றி கல்விப்பணி ஆற்றிவரும் அனைவருக்கும் தகவல் சொல்லுங்கள்.மொத்தமாக,சேர்ந்து order பண்ணினால் courier charge குறைக்கலாம்.

வங்கி விபரம்
MLJ Media
Ac.No 1013201002316
Canara Bank
Current Account
Madurai Town Hall Road Branch
IFSC code : CNRB0001013

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One