எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உயர்மட்டக்குழு நாளை கூடுகிறது

Saturday, May 19, 2018

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நாளை 19.5.18 சரியாக பிற்பகல் 2.00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.. இடம்:ஹோட்டல் ராஜா,திருச்சி (ரயில்வே நிலையம் அருகில்) அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும், குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


*இவண்:ஜாக்டோ-ஜியோ

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One