எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களைக் கொண்டாடவும், ஆசிரியர்கள் கொண்டாடவும் ஒரு விழா

Friday, May 4, 2018

*கல்வி குறித்து மட்டுமல்ல... சமூகம் குறித்து அக்கறை கொள்வதுமே ஆசிரியர்களின் பணி*

*கல்வி*
*விவசாயம்*
*மதுவிலக்கு*
*தாய்மொழி*
*ஆரோக்கியம்* இவற்றுடன்
*உண்மையான உழைப்பிற்கான அங்கீகாரம்* வழங்கும் நிகழ்வாக திருச்சியில் *கல்வியாளர்கள் சங்கமம்* கொண்டாடும் *நம்மால்முடியும்* விழா

நம்மைக் கொண்டாடும் கல்லூரியும், அசத்தல் அரங்கமும் உங்கள் பார்வைக்காக

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One