எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம்

Friday, May 18, 2018

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளிகள்
100 சதவிகித தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 93.98 சதவிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் 93.90 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One